வாழ்க்கையில் இழந்தவற்றை மீட்டுத் தரும் கார்த்த வீர்யார்ஜுனன் மந்திரம்!

301

வாழ்க்கையில் இழந்தவற்றை மீட்டுத் தரும் கார்த்த வீர்யார்ஜுனன் மந்திரம்!

தினந்தோறும் காலை எழுந்து குளித்து முடித்து பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கார்த்தவீர்யார்ஜுனா மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

கார்த்த வீர்யார்ஜுனன் மந்திரம்:

அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம்,

லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந்

மயோதிதம் ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ

நாம ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் யஸ்ய

ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே

தினந்தோறும் இந்த மந்திரத்தை சொல்லி வர இழந்தவை எல்லாம் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.