விநாயகரை வழிபடும் போது தலையில் குட்டிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!

149

விநாயகரை வழிபடும் போது தலையில் குட்டிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!

மிகவும் எளியவர் விநாயகர். வெயிலிலும், மழையிலும் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வினைகளை தீர்த்தருள்வார். இவரை வழிபடும் போது தோப்புக்கரணமும், தலையில் குட்டிக் கொள்வதும் வழக்கம். தலையில் குட்டிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்…

சுக்லாம்பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம
ப்ரஸந்ந வதநம் த்யாயேத்
ஸர்வ .விக்நோப சாந்தய

விளக்கம்:

  1. சுக்லாம் பரதம் என்பதற்கு வெள்ளை வஸ்திரம் அணிந்திருப்பவர் என்பது பொருள். இதே போன்று
  2. விஷ்ணும் என்பதற்கு எல்லா இடத்திலேயும் பரவி இருப்பவர் என்பது பொருள்.
  3. சசிவர்ணம் என்பதற்கு நிலா மாதிரி பால் போன்ற நிறம் உடையவர் என்பது பொருள்.
  4. சதுர்புஜம் என்பதற்கு 4 கைகள் கொண்டவர் என்பது பொருள்.
  5. ப்ரஸந்ந வதநம் என்பதற்கு நல்ல மலர்ந்த முகம் உள்ளவர் என்பது பொருள்.