விருப்பங்கள் நிறைவேற சொல்ல வேண்டிய மந்திரம்!

76

விருப்பங்கள் நிறைவேற சொல்ல வேண்டிய மந்திரம்!

விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம்.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

வாயுபுத்ராய தீமஹி

தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்”