வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

201

வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

இன்றைய காலகட்ட த்தில் படித்து முடித்துவிட்டு ஏராளமானோர் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். பலர் கிடைத்த வேலையையும், சிலர் நினைத்த வேலையையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்படியே வேலை செய்து கொண்டிருந்தாலும், பதவி உயர்வு என்பது சாத்தியமற்றதாகவே இருக்கிறது. வேலை இல்லாதவர்களும், பதவி உயர்வுக்காக காத்துக்கொண்டிருப்பவர்களும் சொல்ல வேண்டிய மந்திரம் தான் இது…

ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா

விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ

ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷிமீச சுந்தரீ

தினந்தோறும் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதோடு, வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.