ஸ்ரீவக்ரகாளியம்மன் 108 போற்றி!

153

ஸ்ரீவக்ரகாளியம்மன் 108 போற்றி!

 1. ஓம் அன்னையே போற்றி
 2. ஓம் அற்றல் போற்றி
 3. ஓம் அவமயம் போற்றி
 4. ஓம் அழகே போற்றி
 5. ஓம் அழகாம்பிகை போற்றி
 6. ஓம் அசலாம்பிகை போற்றி
 7. ஓம் அசலே போற்றி
 8. ஓம் அறமே போற்றி
 9. ஓம் அளகேபோற்றி
 10. ஓம் அகலே போற்றி
 11. ஓம் அவமிலாய் போற்றி
 12. ஓம் அமலை போற்றி
 13. ஓம் அகம் போற்றி
 14. ஓம் ஆசனம் போற்றி
 15. ஓம் ஆக்ஞை போற்றி
 16. ஓம் ஆணை போற்றி
 17. ஓம் ஆத்தா போற்றி
 18. ஓம் ஆரியள் போற்றி
 19. ஓம் ஆயே போற்றி
 20. ஓம் ஆரணி போற்றி
 21. ஓம் ஆலயம் போற்றி
 22. ஓம் ஆவலே போற்றி
 23. ஓம் ஆற்றலே போற்றி
 24. ஓம் இனியவை போற்றி
 25. ஓம் இறைலை போற்றி
 26. ஓம் இளகியோய் போற்றி
 27. ஓம் இயலே போற்றி
 28. ஓம் இமையோய் போற்றி
 29. ஓம் இந்நலம் போற்றி
 30. ஓம் இதமே போற்றி
 31. ஓம் இகமே போற்றி
 32. ஓம் இருளி போற்றி
 33. ஓம் இன்பம் போற்றி
 34. ஓம் ஈஸ்வரி போற்றி
 35. ஓம் ஈசை போற்றி
 36. ஓம் ஈடிலாய் போற்றி
 37. ஓம் ஈவோய் போற்றி
 38. ஓம் ஈறிலாய் போற்றி
 39. ஓம் உண்மை போற்றி
 40. ஓம் உற்றாய் போற்றி
 41. ஓம் உமையே போற்றி
 42. ஓம் உறவே போற்றி
 43. ஓம் உளவே போற்றி
 44. ஓம் உத்தமி போற்றி
 45. ஓம் உன்னதம் போற்றி
 46. ஓம் உதயம் போற்றி
 47. ஓம் உழக்குவோய் போற்றி
 48. ஓம் உணவே போற்றி
 49. ஓம் ஊசலே போற்றி
 50. ஓம் ஊட்டமே போற்றி
 51. ஓம் ஊகம் போற்றி
 52. ஓம் ஊக்கம் போற்றி
 53. ஓம் எல்லே போற்றி
 54. ஓம் எண்கரம் உடையவளே போற்றி
 55. ஓம் எழிலே போற்றி
 56. ஓம் எல்லாம் போற்றி
 57. ஓம் ஏகம் போற்றி
 58. ஓம் ஏடே போற்றி
 59. ஓம் எதிலாய் போற்றி
 60. ஓம் ஐங்குணம் போற்றி
 61. ஓம் ஐஸ்வரி போற்றி
 62. ஓம் ஐந்தே போற்றி
 63. ஓம் ஐயம் போற்றி
 64. ஓம் ஒளியே போற்றி
 65. ஓம் ஒலியே போற்றி
 66. ஓம் ஓர்நிலை போற்றி
 67. ஓம் ஒளதம் போற்றி
 68. ஓம் களவுமாரி போற்றி
 69. ஓம் கனலே போற்றி
 70. ஓம் கயலே போற்றி
 71. ஓம் கண்ணே போற்றி
 72. ஓம் கற்பகம் போற்றி
 73. ஓம் கரியவள் போற்றி
 74. ஓம் கருமணி போற்றி
 75. ஓம் கண்மணி போற்றி
 76. ஓம் கருணையே போற்றி
 77. ஓம் கருணாம்பாள் போற்றி
 78. ஓம் காளிகாம்பாள் போற்றி
 79. ஓம் காளியே போற்றி
 80. ஓம் காளியே போற்றி
 81. ஓம் கிளியே போற்றி
 82. ஓம் குயலே போற்றி
 83. ஓம் குகையே போற்றி
 84. ஓம் குங்குமம் போற்றி
 85. ஓம் குணமே போற்றி
 86. ஓம் குறையுளாய் போற்றி
 87. ஓம் குணநிதி போற்றி
 88. ஓம் குழல்மொழியே போற்றி
 89. ஓம் கொந்த நாயகியே போற்றி
 90. ஓம் கவுரி போற்றி
 91. ஓம் சண்டியே போற்றி
 92. ஓம் சஞ்சிகை போற்றி
 93. ஓம் சயமே போற்றி
 94. ஓம் சீரியள் போற்றி
 95. ஓம் சீர்மையே போற்றி
 96. ஓம் சூலியே போற்றி
 97. ஓம் திருமகளே போற்றி
 98. ஓம் திங்களே போற்றி
 99. ஓம் திருவக்கரையமர்ந்தாய் போற்றி
 100. ஓம் துன்முகி போற்றி
 101. ஓம் துளசி போற்றி
 102. ஓம் தேவகி போற்றி
 103. ஓம் பெருமையே போற்றி
 104. ஓம் பேர் புகழ் போற்றி
 105. ஓம் மகாகாளி போற்றி
 106. ஓம் வடிவாம்பிகை போற்றி
 107. ஓம் திருவக்கரையில் வாழும் வக்ரகாளி போற்றி
 108. ஓம் சக்தி தாயே போற்றி போற்றி!