7 தலைமுறை பாவங்களை தீர்க்கக் கூடிய அற்புதமான மந்திரம்!

217

7 தலைமுறை பாவங்களை தீர்க்கக் கூடிய அற்புதமான மந்திரம்!

நம்முடைய 7 தலைமுறையை சேர்ந்த சாபங்கள் பாவங்கள் நீங்குவதற்கும் நமது பெற்றோர்கள் நமது முன்னோர்கள் நமது மூதாதையர்கள் என நமது 267 தம்பதிகள் செய்த பாவத்தை போக்கும் அற்புதமான மந்திரம்.

பாவங்களை போக்கும் அற்புத மந்திரம்:

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய! சிவாய நம ஓம்

பிரதோஷ நாட்களிலும் மாதம்தோறும் வரும் சிவராத்திரி நாட்களிலும் மிகவும் பழமையான சிவாலயங்களில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஒரு முறை சொன்னாலே போதும். செய்த அனைத்து பாவங்களும் நீங்கி, பல அற்புதங்கள் வாழ்வில் நிகழும்..