வளமான வரங்கள் அருளும் ஸ்ரீ ருத்ராஷ்டகம்

0 294

வளமான வரங்கள் அருளும் ஸ்ரீ ருத்ராஷ்டகம்

 சிவபெருமானுடைய திருவுருவங்கள் போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என்ற மூன்று வகைப்படும். இந்த மூன்று வடிவங்களுள் யோக வடிவம் தாங்கியவர் தக்ஷிணாமூர்த்தி. தக்ஷிணாமூர்த்தி சதாசிவ மூத்தியும் ஐந்து திருமுகங்களில் ஒன்றான் அகோர முகத்திலிருந்து தோன்றியவர்.

சதாசிவ மூர்த்தியின் ஐந்து  திருமுகங்கள்:

1. ஈசானம்,
2. தத்புருஷம்,
3. அகோரம்,
4. வாமதேவம்,
5. சத்யோஜாதம் என்பவைகளாகும்.

  ஈசான முகத்திலிருந்து சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், சந்திரசேகரர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.  தத்புருஷ முகத்திலிருந்து பிட்சாடனர், காமாரி,  காலாரி, சலந்தராரி, திரிபுரசுந்தரர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின. அகோர முகத்திலிருந்து கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, விஷாபஹரணர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.  வாமதேவ முகத்திலிருந்து கங்காளர், சக்ரதானர், கஜாந்திகர்,  சண்டேச அனுக்கிரகர், ஏகபாதர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.  சத்யோதஜாத முகத்திலிருந்து லிங்கோத்பவர், சுகாசனர், உமாமஹேசர், ஹரிஹரர், அர்த்தநாரி ஆகிய திருவுருவங்கள் தோன்றின

. நமாமீஸ்மீஸாந நிர்வாணரூபம் விபும்:

வ்யாபகம் ப்ரஹ்ம வேதஸ்வரூபம் |
நிஜம் நிர்குணம் நிர்விகல்பம் நிரீஹம்

– சிதாகாஸமா காஸாவாஸம் பஜேஹம் ||

2. நிராகாரமோங்கார மூலம் துரீயம்:

கிராஜ்ஞ்நகோதீதமீஸம் கிரீஸம் |
கராலம் மஹாகாலகாலம் க்ருபாலம்

குணாகாரஸ்ம்ஸாரபாரம் நதோஹம்||

3. துக்ஷாராத்ரிளங்காஸகௌரம் கபீரம்:

மநோபூதகோடிப்ரபாஸ்ரீஸரீரம்|
ஸ்புரந்மௌலிகல்லோலிநீசாருகங்கா

லஸத்பாலபாலேந்து கண்டே புஜங்கா||

4. சலத்குண்டலம் ஸப்ரநேத்ரம் விஸாலீம்:

ப்ரஸந்நாநநம் நீலகண்டம் தயாலம் |
ம்ருகாதீஸசர்மாம்பரம் முண்டமாலம்

ப்ரியம் ஸங்கரம் ஸர்வநாதம் பஜாமி ||

5. ப்ரசண்டம் ப்ரக்ருஷ்டம் ப்ரகல்பம் பரேஸம்:

அகண்டம் அஜம் பாநுகோடிப்ரகாஸம் |
த்ரய: ஸலநிர்மூலநம் ஸலபாணிம்

பஜேஹம் பவாநீபதிம் பாவகம்யம்||

6. கலாதீதகல்யாண கல்பாந்தகாரீ:

ஸதா ஸஜ்ஜநாநந்ததாதா புராரீ |
சிதாநந்தஸந்தோஹ மோஹாபஹாரீ

ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ மந்மதாரீ ||

7. ந யாவத் உமாநாதபாதாரவிந்தம்:

பஜந்தீஹ லோகே பரே வா நராணாம் |
நதாவத் ஸுகம் ஸாந்தி: ஸந்தாபநாஸம்

ப்ரஸீத ப்ரபோ ஸர்வபூதாதிவாஸ ||

8. ந ஜாநாமி யோகம் ஜபம் நைவ பூஜாம்:

நதோஹம் ஸதா ஸர்வதா ஸம்பு துப்யம் |
ஜரா-ஜந்ம-து: கௌகதாதப்யமாநம்

ப்ரபோ பாஹி ஆபந்நம் மாமீஸ ஸம்போ ||

ருத்ராஷ்டகமிதம் ப்ரோக்தம்:

விப்ரேண ஹரதுஷ்டயே |
யே படந்தி நரா பக்த்யா

தேஷாம் ஸம்பு: ப்ரஸீததி ||

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.