Browsing Tag

sankaramadam

ஆசார்ய மந்திர உபதேசம் செய்த காஞ்சி மஹான்

 ஸ்ரீமடத்தின் வேத பாடசாலையில் சாமவேதம் கற்றுத்தரும் ஆசார்யன்   மஹாபெரியவாளின் அன்றாட சந்திரமௌலீஸ்வர பூஜைக்கு புஷ்பங்களை எடுத்துவைப்பது முதலான கைங்கர்யங்களைச் செய்து வந்தார் ஒரு பக்தர். அவரது மகன், ஸ்ரீமடத்தில் சாமவேத அத்யாபகராக இருந்தார்.…