Browsing Tag

tamilnadu

சபரி மலை யாத்திரை பாகம் – இரண்டு

 குழத்துப்புழா- ஐயன் குழந்தை வடிவில் பாலசாஸ்தா  கேரளத்தின் தென்கிழக்கு பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த, அழகிய நதிக்கரையில் அமைந்திருக்கின்ற ஓர் ஊர்தான் குழத்துப்புழா. இந்த ஆலயத்தில் ஐயன் குழந்தை வடிவில் அருள் பாலிக்கின்றார். இந்த ஆலயத்திற்கு…

சபரி மலை யாத்திரை பாகம் – ஒன்று

ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன்  ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா "நோன்பிருந்து,  புலன் அடக்கி   உள் அன்போடு ஐயனை அழைத்தால் அஞ்சேல் என அருள் தருவான் அருகில் வந்து "  சபரிமலை ஆலயம்: கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் கேரள மாநிலத்தில்…

சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி

 முழு முதல் கடவுள் வேழமுகனாம் விநாயகக் கடவுளுக்கு மிகவும் உகந்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம். இது மாதம் தோறும் தேய்பிறை (கிருஷ்ண பட்சம்) சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது…

பாம்பன் ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீ சண்முக கவசம்

பாம்பன் ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீ சண்முக கவசம் அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. ... ... ... .. (1)…

நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

பிரதோஷ காலத்தில் நந்தியை (Nandhi) வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் : 1. செல்வங்கள் பெருகும். 2. கடன் தொல்லைகள் நீங்கும். 3. நோய்கள் அகலும். 4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும். 5. குழந்தைகளின் கல்வி மேம்படும். 6.…

அத்யாத்ம வித்தையை உபதேசம் செய்து தோஷம் நீக்கிய அகத்தியர் (Agastya)

   மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப் பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார்.  மூன்று கோடி மந்திர தேவதைகளும், ஞானமுக்தி அடையும் பொருட்டு மந்திரங்களைக் கோஷித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம்…

ஜென்மம்  ஜென்மாய் செய்த பாவங்கள் தீர்க்கும் ஒரே ஸ்தலம்

கோடீஸ்வரர் திருக்கோயில் (Lord Shiva Kodeeswaran Temple) தலச் சிறப்பு      1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர்.…

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை... பெரிய பாதை சிறிய பாதை கேரளாவில் உள்ள எருமேலி என்ற இடத்திலிருந்து நடக்கத் தொடங்கி பேரூர்தோடு, காளைகட்டி, அழுதை மலை, கரிமலை வழியாக பம்பை சென்று நீலிமலையைக் கடந்து சபரிமலையை அடைவது பெரிய பாதை எனப்படுகிறது.…

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபம்

திருப்பாவை (Thiruppavai) பாசுரம் 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய      தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!      மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ      ஏமப்…

அனைத்து பலன்களும் தரும் குலதெய்வ வழிபாடு

அனைத்து பலன்களும் தரும் குலதெய்வ வழிபாடு குலதெய்வ வழிபாடு என்பது பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். குல தெய்வம் என்பதனை குலத்தினை காக்கின்ற தெய்வம் என்று பொருள் கொள்ளலாம். இவ்வழிபாடானது உலகின் பல நாடுகளில்…