திரு வாமனன் சேஷாத்ரி வழங்கும் சூட்சும மூச்சு கலை பயிற்சி

0 241

திரு வாமனன் சேஷாத்ரி வழங்கும் சூட்சும மூச்சு கலை பயிற்சி

நாள் : 08.10.17

நேரம் : மாலை 6 PM முதல் 8 PM மணி வரை
இடம் : பாணி க்ரஹா திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை 33.
குறிப்பு : எவ்வித கட்டணமும் இல்லை
முன் பதிவு அவசியம்- டோக்கன் பெற : +918754402857 / +919840130156

மூச்சு பயிற்சியினால் பணக்காரர் ஆக முடியுமா?

 மேற்கண்ட கேள்வியை ஆலோசனைக்கு வந்த ஒரு நாத்திகவாதி என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவர் கேட்டார்-நான்கு வருடம் முன். அவருடைய நண்பர் ஒருவர், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் மூலம் எம்மை பற்றி தெரிந்து கொண்டதாக கூறினார். ஆன்மீக ரீதியில் இல்லாது, அறிவியல் ரீதியாக ஏதேனும் தெரபி முறையில், நல்ல தனம் சேர்க்க வேண்டும் என்கிறார். ஆன்மிகம் அறிவியல் மட்டுமல்ல, அதற்கும் மேலானது- எனினும் அவருடன் தர்க்கம் வேண்டாம் என்று, முக்கியமான மூச்சு கலை ஒன்றினை, தினசரி பத்து நிமிடங்கள் வரை செய்து வர கூறி அனுப்பி வைத்தோம். அவரும் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார் போலும். அவரிடமிருந்து பின் தகவல்கள் இல்லை. எனினும் அவரை நம்மிடம் அனுப்பி வைத்த அன்பர், இன்றளவும் ஆலோசனைக்கு வந்து கொண்டுள்ளார். அவர் மூலம் அவரை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. என்ன தான் ஆன்மீக நாட்டம் இல்லை எனினும் நாம் கொடுத்த பயிற்சி முறையை அன்றாடம் இன்றளவும் செய்து வருகிறாராம்.உங்களிடம் வந்தது ஆல்டோவில், இப்போது அவர் வைத்திருப்பது டஸ்ட்டர் கார் என அடிக்கடி வேடிக்கையாக குறிப்பிடுவார் அந்த நண்பர்.

சர கலையில் சர்வத்தையும் அடையலாம்.

குறிப்பு : மேற்கண்ட பயிற்சிக்கு சில அன்பர்கள் வாட்ஸாப் மூலமும் கைபேசியில் மெசேஜ் களாகவும் முன்பதிவு செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட முன்பதிவுகள் செல்லாது. சென்னையில் உள்ளோர் நேரில் மட்டுமே வந்து டோக்கன் பெற்று முன்பதிவு செய்யவும். வெளியூர் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து, பின் பதிவுகள் செய்து கொள்ளவும். இடப்பற்றாக்குறையே மேற்கண்ட விதிமுறைகளுக்கு காரணம்-கடைசி நேர நெரிசல்களை (முத்திரை பயிற்சியில் அப்படி உருவானது ) தவிர்க்கவும்.

நாள் : 08.10.17
நேரம் : மாலை 6 PM முதல் 8 PM மணி வரை
இடம் : பாணி க்ரஹா திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை 33.

நம் சுவாசத்தின் மூலம், நாம் எது வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? சித்தர்கள் அட்டமா சித்துக்கள் செய்து பல அற்புதங்களை நிகழ்த்தியது, தங்களின் சுவாசத்தை கொண்டு தான். ஆஞ்சநேயர் ராமாயண காலத்தில் மகா விஸ்வரூபம் எடுத்தது, தன் உருவை சுருக்கி கொண்டது போன்றவை அனைத்தும் சுவாசக்கலையின் மூலமே. தற்காலத்தில் இந்த அற்புதங்களை நிகழ்த்தி சித்த ஸ்வரூபமாய் சென்னை திருவான்மியூரில் குடி கொண்டிருக்கும் சக்கரை அம்மா- வானில் பறந்தது (இதை கண்கூடாக கண்டதாக திரு.வி.க கூறியுள்ளார்) இந்த சுவாச கலைகளின் மூலமே. இப்படி சாகசங்களை தாண்டியும், நம் உடல் மனம் போன்றவற்றை மிக சீராக வைத்து கொள்ள, அதியற்புத சூட்சுமங்களை கொண்ட முக்கியமான சில மூச்சு பயிற்சிகள் உங்கள் அனைவருக்கும் பயிற்றுவிக்க எண்ணம். இந்த பயிற்சிக்கு கட்டணம் எதுவுமில்லை. அதே சமயம் முன்பதிவு டோக்கன் பெற்று கொள்வது அவசியம். இதை நன்றாக கற்றுணர்ந்து,பின் தாங்களும் பிரதி பலன் பாராது, உங்கள் சுற்றத்தார்க்கு பயிற்றுவிப்பின் , சமூகம் சீர் பெரும்-எம் மனம் மகிழும்.

 

1.அந்தந்த நாள் துவங்கியதும், நாள் முழுதும் அனைத்திலும் வெற்றி பெற சூட்சும மூச்சு பயிற்சி

2.ஆஸ்துமா, ஹார்ட் அட்டாக், கேன்சர், குழந்தையின்மை, ஆண் குழந்தை பெற, காய்ச்சல், தலைவலி, அனைத்து வலிகள் உடனடியாக குணமாக்கும் முறைகள்

3.எதிரிகள், வேண்டாதோரை வெற்றி கொள்ள

4.தாந்த்ரீக மூச்சு பயிற்சி முறை

5.அட்டமா சித்திகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் முறைகள்

மிகுந்த யோகம் மற்றும் ஆத்ம ஞானம் உள்ளோர்க்கே மேற்கண்ட முறைகள் கற்றுணரப்படும் என்பது யோகிகள் வாக்கு.

ஹரி ஓம் தத் ஸத்

குறிப்பு : நூற்றி ஐம்பது நபர்களுக்கு மட்டும் அனுமதி ஆகையால் முன்பதிவு அவசியம் என்பதை நினைவில் கொள்க. வெளியூர் அன்பர்கள், தபாலில் டோக்கன் பெற்று கொண்டு கலந்து கொள்ளவும். மேற் தகவல்கள் பெற தொலைபேசியில் அழைக்கவும்.நன்கொடைகள் அளிக்க எண்ணமிருப்பின் தொலைபேசியில் அணுகலாம். +918754402857 / +919840130156

நாள் : 08.10.17    நேரம் : மாலை 6 PM முதல் 8 PM மணி வரை
இடம் : பாணி க்ரஹா திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை 33.
குறிப்பு : எவ்வித கட்டணமும் இல்லை
முன் பதிவு அவசியம்- டோக்கன் பெற : +918754402857 / +919840130156

http://www.yantramantratantra.com/

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Image result for web whatsapp png+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.