தை – 15 – செவ்வாய்கிழமை | இனிய காலை வணக்கம்!

0 50

தை – 15 – செவ்வாய்கிழமை

நவமி இரவு 8.11 மணி வரை பின்னர் தசமி
விசாகம் இரவு 8.29 மணி வரை பின் அனுஷம்
மரண யோகம் /கண்டம் நாமயோகம்
தைதுலம் கரணம்

அஹஸ்: 28.50 : தியாஜ்ஜியம்: 44.48: நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
மகர லக்ன இருப்பு (நா.வி) – 2.27
சூர்ய உதயம் – 6.40 / சூர்ய அஸ்தமனம் – 6.12
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை:        மதியம் 12.00 – 1.30
சூலம்:             வடக்கு
பரிகாரம்:      பால்

குறிப்பு:
தில்லையில் திருநீலகண்ட நாயனாருக்கு இளமை தந்து காட்சியளிக்கும் விழா.
திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் த்வஜாரோகணம்.
சிரார்த்த திதி:  நவமி

சந்திராஷ்டமம்: ரோகிணி – மிருகசீரிடம்

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.