தை -16 – புதன்கிழமை | இனிய காலை வணக்கம்!

0 58

புதன்கிழமை | இனிய காலை வணக்கம்!

விளம்பி வருஷம் / உத்தராயணம் / ஹேமந்தருது
தை – 16 / புதன்கிழமை ,30 January 2019
தசமி இரவு 8.11 மணி வரை பின்னர் ஏகாதசி
அனுஷம் இரவு 9.05 மணி வரை பின் கேட்டை
சித்த யோகம்
விருத்தி நாமயோகம் /வணிஜை கரணம்
அஹஸ்: 28.52 / தியாஜ்ஜியம்: 50.41 / நேத்ரம்: 1
ஜீவன்: 1/2 / மகர லக்ன இருப்பு (நா.வி) – 2.17
சூர்ய உதயம் – 6.40 / சூர்ய அஸ்தமனம் – 6.13

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை       காலை 10.30 – 12.00
சூலம்            : வடக்கு /பரிகாரம்: பால்

குறிப்பு:

காளஹஸ்தி சிவபெருமான் ரிஷப சேவை.
படைவீடு ரேணுகாம்பாள் புஷ்ப அலங்காரம்.
திரைலோக்ய கௌரி விரதம்.
சிரார்த்த திதி: தசமி
சந்திராஷ்டமம்: மிருகசீரிடம் – திருவாதிரை

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.