தை -17 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்!

0 36

 வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்!

விளம்பி வருஷம் / உத்தராயணம்/ ஹேமந்தருது
தை – 17 வியாழக்கிழமை /31-January-2019
ஏகாதசி: இரவு 8.43 மணி வரை பின்னர் துவாதசி
கேட்டை இரவு 10.11 மணி வரை பின் மூலம் /சித்த யோகம்
துருவம் நாமயோகம் /பவம் கரணம்
அஹஸ்: 28.53 /தியாஜ்ஜியம்: –/நேத்ரம்: 1
ஜீவன்: 1/2 / மகர லக்ன இருப்பு (நா.வி) – 2.07
சூர்ய உதயம் – 6.40 /சூர்ய அஸ்தமனம் – 6.13

ராகு காலம் : மதியம் 1.30 – 3.00
எமகண்டம் : காலை 6.00 – 7.30
குளிகை       : காலை 9.00 – 10.30
சூலம்            : தெற்கு
பரிகாரம்     : நல்லெண்ணெய்

குறிப்பு:

மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேச பெருமாள் கருடசேவை.
திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் பிரம்மோற்சவ ஆரம்பம்.
சிரார்த்த திதி, ஏகாதசி சந்திராஷ்டமம், திருவாதிரை – புனர்பூசம்

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.