இன்று கடம்பாடி அருள்மிகு மாரி சின்னம்மன் திருக்கோயில் ஆடி மாதம் சிறப்பு ஸ்ரீ மஹா சீதளா பரமேஸ்வரி வேள்வி

0 98

இன்று கடம்பாடி அருள்மிகு மாரி சின்னம்மன் திருக்கோயில்

ஆடி மாதம் சிறப்பு ஸ்ரீ  மஹா சீதளா பரமேஸ்வரி வேள்வி

நேரலையில் நமது swasthiktv.com  காலை 09.00 மணி முதல் தொடர் நேரலையாக ஒளிபரப்பிக்கொண்டுள்ளது.

https://www.facebook.com/swasthiktv/videos/1441647582580368/

இன்று கடம்பாடி அருள்மிகு மாரி சின்னம்மன் திருக்கோயில்

அன்புடையீர் ,

திருக்கழுகுன்றம் வட்டம் மாமல்லபுரத்திற்கு மிக அருகில் ஐந்து (5) கிலோ மீட்டரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடம்பாடி என்னும் கிராமத்தில் திருக்கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அருள்மிகு மாரி சின்னம்மையாருக்கு நாளது ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 14 ஆம் தேதி 30-07-2017 ஞாயிற்றுக் கிழமை சித்திரை நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், உலக மக்கள் யாவரும் அனைத்து நலன்களும் பெற்று ஆனந்தமான வாழ்வு பெற வேண்டி ஸ்ரீ மஹா  சீதளா பரமேஸ்வரி யாகம் வெகு விமரிசையாக நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் வருகை தந்து அம்மனின் அருள் பெற வேண்டுகிறோம்.

மதியம் 12.00 மணிக்கு “மஹா பூர்ணாஹுதி”, “கலச அபிஷேகம்”, பிரசாதம்  வழங்கப்படும்.

இப்படிக்கு
அறங்காவலர்கள்
சகல ஜீவஸம்ரக்ஷணா அறக்கட்டளை
சென்னை- 600033.
90032 67533 /90032 67588

WhatsApp Image 2017-07-30 at 11.36.41

        இந்த கோவிலில் உள்ள அம்மன் சுயம்பு வடிவமாக உள்ளது. இந்த கோவில்  பழமை வாய்ந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்த கோவில் தான் பக்தர்களுக்கு மிகவும் பிடித்த தெய்வம் என்று கூறலாம்.

WhatsApp Image 2017-07-30 at 11.36.42

இந்த கோவில் தான் அங்குள்ள மக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது.    இந்த சின்னம்மனை வழிபடுவதால் எல்லா விதமான தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவிலில் ஒரு வேப்ப மரம் உள்ளது.

WhatsApp Image 2017-07-30 at 11.36.45

இங்குள்ள வேப்ப மரத்தினை வெள்ளி கிழமை வழிபாடு மஞ்சள் சரடு வாங்கி கட்டினால், திருமணம் விரைவில் நடக்கும்.

WhatsApp Image 2017-07-30 at 11.36.49

இந்த கோவிலில் வெள்ளி கிழமை பத்து முப்பது முதல் பண்ணிறேடு மணி வரை உள்ள ராகு காலத்தில் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தி விளக்கு ஏற்றி மனதார வணங்கினால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது உறுதி.

WhatsApp Image 2017-07-30 at 11.36.52

இந்த கோவிலில் அனைவரும் தங்களின் கோரிக்கையை நிறைவேறிய பின்பு பொங்கல் இட்டும், அபிஷேகம் செய்து, புடவை வாங்கி கொடுத்தும், மஞ்சள் சரடு கட்டியும் தனது வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

WhatsApp Image 2017-07-30 at 11.36.55 WhatsApp Image 2017-07-30 at 11.36.55 (1) WhatsApp Image 2017-07-30 at 11.36.54

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.