Browsing Tag

Lord Muruga

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா பச்சை சாத்தி தாிசனம்

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா பச்சை சாத்தி தாிசனம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8ஆம் நாளான சனிக்கிழமை பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஆறுமுகப்பெருமான்.  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய…

எவ்வேளையும் செவ்வேலையே நினை

குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. ஒப்பற்ற வேலாயுதத்திற்கு இறைவனாகிய முருகன், உயிர்களின் இலக்கான செம்பொருளைச் சொல்லாமல் சொல்லி, அதை…

தொழில் செழிக்க, செல்வம் பெருக பழனி முருகன் கோவில் (Palani Arulmigu Balathandayuthapani temple)

பழனி முருகன் கோவில் (Palani Arulmigu Balathandayuthapani temple) 🌟 பழனி முருகன் கோவில் முருகனது ஆறுபடை வீடுகளில் சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் பழனி என…

நமசிவாய மந்திரத்தை உச்சரிக்கும் முறைகள்

 ஓம் நமச்சிவாய அல்லது சிவாயநம மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்.ஓம் நமசிவாய என்பது பஞ்சாட்சரம்.  ஓம் நமச்சிவாய அல்லது சிவாயநம மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்.ஓம் நமசிவாய என்பது பஞ்சாட்சரம். இது வேதத்தில் உள்ளது. சிவ உபாசனை…

சூரபத்மனை அழிக்க குமாரபுரி முருகனுக்கு படைக்கலத்தை தந்தருளிய சிவன்

 தஞ்சாவூர் (Tanjore) மாவட்டம் கும்பகோணம் (kumbakonam)  அடுத்துள்ள சேங்கனூர் (குமாரபுரி) என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகர் (lord murugan) கோவில் உள்ளது இங்கு முருகப்பெருமான் சூர பதுமனை அழிக்க சிவபெருமானை (lord shiva) வேண்டி…

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும் “ஓம்” என்னும் மந்திரம்

  “ஓம்” என்பது பிரணவம். பிரணவம் என்பது பஞ்ச பூதங்களைக் குறிகின்றது .உலகம் விரிதலை குறிகின்றது .இப்பொழுது “ஒம்” என்ற சொல் அகமும்-புறமும் ஆக செயல்படுகிறது.அகம் – உள் உறுப்புக்கள், புறம் – பஞ்ச பூதங்கள் . உள் உறுப்புக்கள் அனைத்தும் பஞ்ச…

முருகனின் கையில் சேவலை அடைத்து வைத்திருப்பது இக்கோவிலில் அதிசயம்

   நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அவாரத்தில் உள்பே ளுக்குறிச்சியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இங்குள்ள முருகனை வணங்கினால் தோல் நோய், எலும்பு நோய், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம்…

விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம்

  மதுரை மாவட்டம் சோலை மலை என்கின்ற பழமுதிர்சோலையில் 2000ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இது முருகனின் ஆறு படை வீடுகளில். இது ஆறாவது படையாகும் இவரை வணங்கினால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கல்வி செல்வம் கிடைக்கும் என்பது…