எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பாற்றும் கால பைரவர்

எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும் சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் கால பைரவர். படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது...

ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?

ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி? என்றும் இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களையும், அதற்கு செய்யவேண்டிய பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம். ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர்,...

கல்யாண உற்சவம் செய்தால் விரைவில் திருமணம்

  நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு வருபவர்கள், ஒப்பிலியப்பன் ஸ்தலத்தில் உள்ள பெருமாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைத்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

சாபம் நீக்கும் பல்லிகள்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், உள்ள தங்கம் மற்றும் வெள்ளி பல்லிகளின் உருவங்களை தலை முதல் வால் வரை தடவுவதன் மூலம் பல்லியால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம். பல்லி விழும் தோஷத்தால்...

அர்த்தமுள்ள ஆன்மீகம்

அனுமனும் தமிழும்

அனுமன் பெரு முயற்சிக்குப் பிறகு சீதா பிராட்டியைக் காண நெருங்கும் பொழுது அங்கே ராவணன் வருகிறான். உடனே அனுமன் மறைந்து கொள்கிறான்.ராவணன் கொடிய சொற்களைப் பேசிச் சென்ற பின்னர், சீதை உயிர்...

அர்த்தமுள்ள இந்துமதம் – பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சன்யாசம்

இந்து மதத்தில் பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு ஆசிரம தர்மங்கள் சொல்லப்படுகின்றன, அப்படியென்றால் என்ன? அதன் விளக்கம் யாது என்று பலர் அறிந்து கொள்ள விரும்பலாம்..? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் தன்மை...

துளசியின் பெருமை

துளசி தினமும் சொல்லி சிறிது நீர் ஊற்றி தொழலாம். தினமும் முடியாதவர்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி துளசியை தொழலாம். மஞ்சள் மற்றும் குங்குமத்தை துளசியின் தண்டில் வைத்து, பூவைத்தும்...

ஸ்ரீஅனந்த பத்ம நாப ஸ்வாமி கதை !

வில்வமங்கல சந்நியாசி ஒருவர், ஸ்ரீமந் நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை புரியும் நேரங்களில், பகவான் ஒரு சிறுவனாக வந்து அந்த சந்நியாசிக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார். அவரைக் கட்டிப் பிடித்து...

ஹோரை அறிந்து நடப்பவன் எதிலும் வெற்றிபெறுவன்

ஹோரை அறிந்து நடப்பவன் எதிலும் வெற்றிபெறுவன் என்பது சித்தர் வாக்கு. சுப நிகழ்ச்சிகளான திருமணம், கிரகப்பிரவேசம், வீடு குடித்தனம் செல்ல, சீமந்தம், பொருள் வாங்க விற்க, பெண் பார்ப்பது, பதவியேற்பது, குழந்தைகளுக்கு மொட்டையடித்து...

வெற்றிக்கு வழிகாட்டும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்

கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்திருக்கிறது, சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில். சக்குளத்துக்காவு...

நமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த நமக்கு தெரிந்த கோவில்கள்

1. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால்...

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில், திருப்போரூர்.

  400 ஆண்டுகளுக்கு முன்னரே இந்து கோவில் ஒன்றில் முஸ்லீம் மன்னர் ஒருவரின் சிலை பொறிக்கப்பட்டு மத நல்லிணக்கத்திற்கு ஆதாரமாக விளங்கி, மேலும் தாரகனை வதம்...

விக்கிரகம் இல்லாத ஐயப்பன் ஆலயம்

கேரளா மாநிலம் மஞ்சப்புரா அம்பாடத்து மாளிகா என்ற திருக்கோவிலில் ஐயப்பனுக்கு விக்கிரகமே இல்லாமல் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஐயப்பன்ஐயப்பன் என்றாலே அனைவர்...

கல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய எழுத்தறிநாதர் கோவில்

ஆதி காலத்தில் அகத்தியருக்கு எழுத்தறிவித்தவர் எழுத்தறிநாதர் கோவில் இறைவன் என்பதால், கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபட்டால் சிறப்பான வெற்றியைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எழுத்தறிநாதர் கோவில் நமக்கெல்லாம் தமிழ்...

புராணக்கதைகள்

காரணம் இன்றி காரியமில்லை

குந்தி யாதவ குலத்தில் வந்த அரசன் சூரசேனுக்கு மகளாக பிறக்கிறாள் பிருதை. பிருதையின் சிறுவயதிலேயே சூரசேனனின்உறவினரான குந்திபோஜனுக்கு குழந்தைப்பேறு இல்லை என தத்து கொடுக்கப்பட்டாள். அவள் குந்தி போஜனின் மகளாக குந்தி என பெயர்...

தசாவதாரம் 6 -பரசுராம அவதாரம்.

பெருமாளின் அவதாரங்களில் இது 6 வது அவதாரமாகும்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர...

தங்கம் என்பது என்ன?

பரீட்சித்து மத்சய நாட்டு இளவரசி உத்தரைக்கும் அபிமன்யுவிற்கும்பிறந்தவன். குருச்சேத்திரப் போரில்கௌரவர்களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது, பரிட்சித்து உத்திரையின் கருப்பத்தில் இருந்தவன். குருச்சேத்திரப் போர் முடிந்த நாளில் அசுவத்தாமன்பிரம்மாசுரத்தை ஏவி உத்தரையின் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல...

சுந்தர காண்டம் பகுதி-26

ஆஞ்சநேயர் மிக மிக வருத்தப்பட்டார். ஐயோ! கோபத்தின் காரணமாக தகாத காரியம் செய்துவிட்டேனே! இலங்கைக்கு தீ வைக்க வேண்டும் என்று எண்ணிய என் வானர புத்தி க்கு, சீதாதேவியும் இங்கே தான் இருக்கிறாள்...

பரோபகாரார்த்தம் இதம் சரீரம்

மகாபாரத காலத்தில் மஜரத்வஜன் என்ற மன்னன் ரத்தினபுரி என்ற பகுதியை ஆண்டு வந்தான். அவன் பரம வைஷ்ணவன். தர்மத்தை தொடர்ந்து செய்வதற்கே புத்தரன் தேவை என்பதை உணர்த்தும் முகமாக இவனது மகன் தாம்ரத்வஜனும்...