Home Aanmeega Thagavalgal

Aanmeega Thagavalgal

திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள்

திருமணத்தின் போது தம்பதிகள் இருவரும், அக்னியை சுற்றி வலம் வருவார்கள். இந்த வலமானது 7 அடிகள் கொண்டதாக அமைய வேண்டும் என்பதே நியமம். 7 அடிகள் நடப்பதற்கான பொருள் என்ன?... திருமணத்தின் போது கணவன்-...

புகழ்ச்சோழ நாயனார்

இமயமலையில் புலிக்கொடியைப் பொறித்து உலகையே தமது வெண் கொற்றக் குடை நிழலுக்கு அடிபணியச் செய்த மங்காத புகழ் தந்த மாமன்னர் சோழருக்குத் தலைநகரமாக விளங்கிய திருத்தலம் உரையூர். இத்தலத்தைத் தலைநகராகக் கொண்டு அநபாயச் சோழன்...

நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும் – உன் பலவீனத்தில் என் பலம்!!

பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன...

1.பத்து நிமிடங்கள் முன்னதாக

காலை *6 மணிக்கு எழுபவரா நீங்கள்?* *5.50க்கு எழுந்து பழகுங்கள்.* கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள். *2.பத்து நிமிடங்கள் மௌனமாக:* நீங்கள்...

தெய்வத்தின் குரலில் இருந்து சிறு துளிகள்

ஆனால் ‘குரு பீடம்’ என்று போட்டுக் கொண்டு, ‘மடாதிபதி’ என்று மிரட்டிக் கொண்டு சில ஸந்நியாஸிகள் உட்கார்ந்திருக்கிறோமே, அப்படிப்பட்டவர்களைத்தான் மற்ற ஸந்நியாஸிகளிடமிருந்து பிரித்துப் ‘பாஸ் மார்க் ஸந்நியாஸிகள்’ என்று சொன்னேன்! ஏனென்று கேட்டால்...

பிராட்டி ஶ்ரீ மஹாலக்ஷ்மீ எப்படி இருக்கிறாள்!?

உதயமாகி,அஸ்தமிக்காத சூர்யன் போல காட்சி தருபவளாம்! துக்க சாகரத்தைப் போக்குபவள்! மாறி மாறி பிறந்து அல்லல்படும் நம் சம்சாரத்தை போக்குபவள்! எல்லாவற்றிற்கும் மேலாக மோக்ஷம் அடைய புருஷகாரம் செய்பவள்!.... ....என்று ப்ரஹ்மாண்ட புராணம் சொல்கிறது! “. ஸக்ருத் விபாதா...

ஸ்ரீ சக்ரமும் அதன் சிறப்புகளும்

ஸ்ரீசக்ரத்தை ஸ்ரீயந்த்ரம் என்றும் சொல்வதுண்டு. ‘ஸ்ரீவித்யா பூஜை’ என்றாலே ”ஸ்ரீசக்ரம் வெச்சுப் பூஜை பண்றாளா?” என்றுதான் கேட்கிறோம். ”ஆமாம்” என்றே பதில் வரும். எல்லா ஸ்வாமிக்கும் – ஒவ்வொரு ஸ்வாமிக்கும் –...

32 வடிவங்களில் அருளும் விநாயகரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்து மதத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சியையும் தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வணங்கி தொடங்குவது வழக்கம். எளியோருக்கு எளிமையாக காட்சி தரக்கூடிய விநாயகர் நாம் தெருவோரமும் சரி, கோயிலின் முகப்பிலும் சரி...

உலகிலேயே தவளை வடிவில் கட்டப்பட்ட ஒரே கோயில் இதுதான்

நாம் வாழும் இப்பூவுலகில் பிரமாண்டங்களுக்கும் விசித்திரங்களுக்கும் பஞ்சமே கிடையாது. இந்த பூமண்டலம் முழுவதும் ஏராளமான விசித்திரமான இடங்களை நம்மால் பார்க்க முடியும். அவை, இயற்கையானது. நமக்காக உருவாக்கித் தந்தவை. அதேசமயம் மனிதர்களாலும் அவ்வப்போது...

திருச்சானூர் பத்மாதேவி

வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். தன் மார்பை எட்டி உதைத்த பிருகு முனிவரை மன்னித்த திருமால் மீது கோபம் கொண்ட திருமகள் அவரை விட்டு...

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும்

நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள் தான் சித்தர்கள் இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன் வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. சித்தர்...

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.

மனதை சலனப்படுத்திய படம் இது. அந்த வரிசையில் நானும் நிற்கிறேன் நீங்களும் நிற்கின்றீர்கள். எந்த இலக்குமில்லாமல் செல்லும் வழிப்போக்கனின் பயணத்தை , ஒரு மரணம் வந்துதான் நிறுத்தும்! உங்களுக்குத் தெரியுமா நீங்கள் சாகப்போகிறீர்கள். இது அபசகுனமல்ல,...