எந்த கோயிலுக்கு சென்றால், என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?
பரிகாரத் தலங்கள் ஆயுள் பலம் வேண்டுதல்!!!
1.அமிர்தகடேஸ்வரர் கோயில்,திருக்கடையூர்,
2.எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.காலகாலேஸ்வரர் கோயில், கோவில்பாளையம்,
4.சித்திரகுப்தசுவாமி கோயில், காஞ்சிபுரம்,
5.தண்டீஸ்வரர் கோயில், வேளச்சேரி,
6.ஞீலிவனேஸ்வரர் கோயில் திருப்பைஞ்ஞீலி.
7.வாஞ்சிநாதசுவாமி கோயில், வாஞ்சியம்,
ஆரோக்கியத்துடன் வாழ..
1.தன்வந்திரி கோயில், ராமநாதபுரம், கோவை.
2.பவஒளஷதீஸ்வரர் கோயில், திருத்துறைப்பூண்டி.
3.பிரசன்னவெங்கடேச பெருமாள் கோயில், குணசீலம்.
4.மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்.
5.மகா மாரியம்மன் கோயில், வலங்கைமான்.
6.வைத்தியநாதசுவாமி கோயில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.வைத்தியநாதசுவாமி கோயில், வைத்தீஸ்வரகோவில்.
எதிரி பயம் நீங்க..
1.அங்காளம்மன் கோயில், மேல்மலையனூர்.
2.அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், கல்மண்டபம் இராயபுரம், சென்னை.
3.காலபைரவர் கோயில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4.காளமேகப்பெருமாள் கோயில், திருமோகூர்.
5.காளிகாம்பாள் கோயில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6.தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் கோயில், அதியமான்கோட்டை.
7.தில்லைகாளியம்மன் கோயில், சிதம்பரம்.
8.பிரத்யங்கராதேவி கோயில், அய்யாவாடி. கும்பகோணம்.
9.மாசாணியம்மன் கோயில், ஆணைமலை.
10.முனியப்பன் கோயில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11.ரேணுகாம்பாள் கோயில், படவேடு.
12.வெட்டுடையார் காளியம்மன் கோயில், கொல்லங்குடி
கடன் பிரச்சனைகள் தீர:
1.அன்னமலை தண்டாயுதபாணி கோயில், மஞ்சூர், ஊட்டி
2.கருமாரியம்மன் கோயில், திருவேற்காடு.
3.சாரபரமேஸ்வரர் கோயில், திருச்சேறை, கும்பகோணம்.
4.சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5.திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோயில், திருமலை.
கல்வி வளம் பெருக…
1.கரிவரதராஜ பெருமாள் கோயில், மாதவரம்.
2.தேவநாதசுவாமி கோயில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3.மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4.வரதராஜபெருமாள் கோயில், செட்டிபுண்ணியம்.
குழந்தைப்பேறு அடைய…
1.ஏகம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்.
2.சங்கரராமேஸ்வரர் கோயில், தூத்துக்குடி.
3.சிவசுப்ரமண்யசுவாமி கோயில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4.தாயுமானசுவாமி கோயில், மலைக்கோட்டை, திருச்சி.
5.பாலசுப்ரமணியசுவாமி கோயில், ஆயக்குடி, தென்காசி.
6.மயூரநாதசுவாமி கோயில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7.முல்லைவனநாதசுவாமி கோயில், திருக்கருகாவூர்.
8.நச்சாடை தவிர்தருளியசுவாமி கோயில், தேவதானம், ராஜபாளையம்.
9.விஜயராகவபெருமாள் கோயில், திருபுட்குழி.
