Home Aalayangal

Aalayangal

பெருங்கருணை பெருமாள் கோவில்

பரமக்குடியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருங்கருணை என்ற திருத்தலம். இங்கு மிகவும் பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். கோவில்...

தங்கம் தழைக்கச் செய்யும் கோவில்

செம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். செம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார்...

ஸ்ரீநிவாசமங்காபுரம்

திருமலை திருப்பதி தேவஸ்தான மேலாண்மைக் கீழ் செயல்படும் ஆலயங்களில் "ஸ்ரீநிவாசமங்காபுரம் " கோவிலும் ஒன்று. கலியுகத்தில் தர்மத்தைக் காக்க ப்ருகு மஹரிஷி முதலில் சத்யலோகம் சென்றார். பிரம்மனும் , சரஸ்வதியும் கண்டுக் கொள்ளவில்லை. அடுத்து...

மயிலாப்பூரில் உள்ள நவகிரஹ ஸ்தலங்கள்

சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும்...

நேரக்கோவில்!

12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள 'காலதேவி அம்மன்' சிலை. Zoom செய்து பார்த்தால் தெளிவாக தெரியும். இக்கோவி்ல் இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! ஒருவனின் நேரத்தை...

காசியை மிஞ்சும் ஒரு கோவில் புதுச்சேரி மாநிலத்தில் எங்குள்ளது தெரியுமா.??

இந்துக்கள் பலரும் வாழ்வில் ஒரு முறையாவது காசிக்கு செல்லவேண்டும் என்று நினைப்பதுண்டு. கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அதே போல காசிக்கு நிகரான, ஏன் காசியை விட ஒரு...

பக்தர்களை கவர்ந்திழுக்கும் காந்தமலை கந்தன்

உலகைச் சுற்றி வந்தும் ஞானப்பழம் தனக்கு கிடைக்கவில்லையே என்று அம்மையப்பரிடம் கோபித்துக் கொண்ட முருகப்பெருமான் பழனி மலைக்குச் செல்லும் வழியில் தங்கியதாக சொல்லப்படும் திருத்தலம் காந்த மலையில் அருளும் முருகன் கோயில். சிறிய குன்றான...

கூர்க்கன்சேரி மகேஸ்வரர் கோவில்

கேரளா மாநிலம், திருச்சூர் அருகே உள்ள கூர்க்கன்சேரியில் இருக்கிறது மகேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். காரியங்களை நிறைவேற்றும் கூர்க்கன்சேரி மகேஸ்வரர் கோவில் கூர்க்கன்சேரி மகேஸ்வரர் கோவில் கேரளா மாநிலம், திருச்சூர் அருகே உள்ள கூர்க்கன்சேரியில்...

கண் பார்வை தரும் கண்ணாத்தாள் கண்ணுடைய நாயகி அம்மன் !

சிவகங்கையில் இருந்து காளையார் கோயில் செல்லும் பாதையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது நாட்டரசன் கோட்டை. இவ்வூரில்தான் கவிச் சக்கரவர்த்தி கம்பர் தமது இறுதிக் காலத்தைக் கழித்தார் என்பது வரலாறு....

ஸ்ரீ ராமபிரான் ஸ்தாபித்த நவபாஷண ஆலயம்

ராமேஸ்வரத்தில் இருந்து 77 கிலோ தொலைவிலும் ராமநாதபுரத்தில் இருந்து பதினைந்து கிலோ தொலைவிலும் உள்ளதே தேவி பட்டினம் என்ற ஊர் . ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தேவி பட்டினத்துக்கு மதுரை வழியிலும்...

திருப்போரூர் வந்தால் திருப்பம் நிச்சயம்

திருப்போரூர் ஸ்ரீகந்த ஸ்வாமி திருத்தலத்தை அறிந்து உணர்ந்து, வணங்கிப் பலன்களைப் பெறுவோம்! காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது திருப்போரூர் திருத்தலம். ஆனால் சென்னைக்கு அருகில் உள்ளது இந்தக் கோயில். சுமார் 700 வருடப் பழைமையான...

மனிதர் போலவே திருமேனி… கோனேரிராஜபுரம் நடராஜர்!

உலகம் தோன்றியது ஒலியில் இருந்தா? ஒளியில் இருந்தா?. இதற்கான விடை… சிவ வடிவங்களில் ஒன்றான நடராஜர் உருவத்தில் அமைந்திருக்கிறது. அவரது நான்கு திருக் கரங்களில், இரண்டு திருக்கரங்கள் நடனத்திற்கு ஏற்ப அபிநயம் பிடிக்க, மற்ற...