Thursday, October 19, 2023
HomeAanmeega Thagavalgalஎல்லா வளமும் கிடைக்க அருளும் கோயில்!

எல்லா வளமும் கிடைக்க அருளும் கோயில்!

எல்லா வளமும் கிடைக்க அருளும் கோயில்!

குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க…

1.அகத்தீஸ்வரர் கோயில், வில்லிவாக்கம்.
2.அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருச்செங்கோடு.
3.அங்காளம்மன் கோயில், முத்தனம்பாளையம், திருப்பூர்
4.கல்யாணவிகிர்தீஸ்வரர் கோயில், வெஞ்சமாங்கூடலூர்.
5.சங்கரநாராயணசுவாமி கோயில், சங்கரன்கோவில்.
6.நவநீதசுவாமி கோயில், சிக்கல்.
7.பள்ளிக்கொண்டீஸ்வரர் கோயில், ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி.
8.மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா கோயில், மஞ்சக்கம்பை.
9.மாரியம்மன்,காளியம்மன் கோயில், ஊட்டி
10.லட்சுமி நரசிம்மர் கோயில், பரிக்கல்.
11.வெக்காளியம்மன் கோயில், உறையூர்
12.ஸ்தலசயனப்பெருமாள் கோயில், மாமல்லபுரம்.

செல்வ வளம் சேர…
1.அனந்தபத்மநாபசுவாமி கோயில், அடையாறு.
2.அஷ்டலட்சுமி கோயில், பெசண்ட்நகர், சென்னை.
3.கைலாசநாதர் கோயில், தாரமங்கலம்.
4.பக்தவச்சலப்பெருமாள் கோயில், திருநின்றவூர்.
5.மாதவப்பெருமாள் கோயில், மயிலாப்பூர்.

திருமணத்தடைகள் நீங்க…

1.உத்வாகநாதசுவாமி கோயில், திருமணஞ்சேரி.
2.கல்யாணபசுபதீஸ்வரர் கோயில், கரூர்.
3.கல்யாணவேங்கடரமணசுவாமி கோயில், தான்தோன்றிமலை.
4.கைலாசநாதர் கோயில், தாரமங்கலம்.
5.சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் கோயில், பாரிமுனை.
6.பட்டீஸ்வரர் கோயில், பேரூர். கோவை.
7.நித்யகல்யாண பெருமாள் கோயில், திருவிடந்தை.
8.வரதராஜபெருமாள் கோயில், நல்லாத்தூர்.
9.வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமழலை.

தீவினைகள் அகன்றிட..

1.காலபைரவர் கோயில், குண்டடம்.
2.காளிகாம்பாள் கோயில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3.குறுங்காலீஸ்வரர் கோயில், கோயம்பேடு.
4.சரபேஸ்வரர் கோயில், திருபுவனம்.
5.சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோயில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6.பண்ணாரிமாரியம்மன் கோயில், பண்ணாரி.

11.நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர…

1.அக்னீஸ்வரர் கோயில், திருப்புகலூர்.
2.தீர்த்தகிரீஸ்வரர் கோயில், தீர்த்தமலை, அரூர்.
3.பூவராகசுவாமி கோயில், ஸ்ரீமுஷ்ணம்.
4.வராகீஸ்வரர் கோயில், தாமல். காஞ்சீபுரம்.

நோய், நொடிகள் தீர…

1.இருதயாலீஸ்வரர் கோயில், திருநின்றவூர்.
2.தோரணமலை முருகன் கோயில், தோரணமலை.
3.பண்ணாரிமாரியம்மன் கோயில், பண்ணாரி.
4.மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்.
5.வீர்ராகவர் கோயில், திருவள்ளூர்.
6.வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமழலை.
7.வைத்தியநாதசுவாமி கோயில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண…

1.தாயுமானசுவாமி கோயில், மலைக்கோட்டை, திருச்சி.
2.பாதாள பொன்னியம்மன் கோயில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3.மகாதேவர் கோயில், செங்கனூர்.கேரளா

முன்னோர் வழிபாட்டிற்கு…

1.சங்கமேஸ்வரர் கோயில், பவானி.
2.மகுடேஸ்வரர் கோயில், கொடுமுடி.
3.வரமூர்த்தீஸ்வரர் கோயில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4.வீரராகவர் கோயில், திருவள்ளூர்.
6.ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம்.
7.திருப்பள்ளிமுக்கூடல், குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்
8. காசி காசி விஸ்வநாதர் கோயில்
9. பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
10.சொறிமுத்து அய்யனார் கோயில் பாபநாசம் திருநெல்வேலி

RELATED ARTICLES

Most Popular