Browsing Tag

tamil

சபரி மலை யாத்திரை பாகம் – இரண்டு

 குழத்துப்புழா- ஐயன் குழந்தை வடிவில் பாலசாஸ்தா  கேரளத்தின் தென்கிழக்கு பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த, அழகிய நதிக்கரையில் அமைந்திருக்கின்ற ஓர் ஊர்தான் குழத்துப்புழா. இந்த ஆலயத்தில் ஐயன் குழந்தை வடிவில் அருள் பாலிக்கின்றார். இந்த ஆலயத்திற்கு…

சபரி மலை யாத்திரை பாகம் – ஒன்று

ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன்  ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா "நோன்பிருந்து,  புலன் அடக்கி   உள் அன்போடு ஐயனை அழைத்தால் அஞ்சேல் என அருள் தருவான் அருகில் வந்து "  சபரிமலை ஆலயம்: கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் கேரள மாநிலத்தில்…

பைரவர் ஜென்மாஷ்டமி திருவிழா அழைப்பிதழ்

பைரவர் ஜென்மாஷ்டமி  திருவிழா அழைப்பிதழ் கால பைரவ சுவாசங்களோ:  சிவஸ்ரீ ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமிகள் அருளாசியுடன் சுபதிரு நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி ஆண்டு கார்த்திகை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 10ம் தேதி 2017 ம் வருடம்…

சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி

 முழு முதல் கடவுள் வேழமுகனாம் விநாயகக் கடவுளுக்கு மிகவும் உகந்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம். இது மாதம் தோறும் தேய்பிறை (கிருஷ்ண பட்சம்) சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது…

ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடும் முறை

ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்  ஸ்ரீகால பைரவப் பெருமானின் உயர்ந்த அவதாரமே ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர். 18 வயது நிரம்பிய எவரும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றலாம். தம்பதியர் ஒன்றாக தினமும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றி வந்தால் சற்றும் எதிர்பாராத…

வாய்பேச இயலாத சிறுமியை பேசவைத்த வரதராஜ பெருமாள்

தலவரலாறு:  எம்பெருமாள் வடிவங்கள் எண்ணற்றவை. இதில் அபூர்வமாக விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள மோ.வன்னச்சூர் கிராமத்தில் கோமுகி நதி வடகரையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் என்ற…

தொழில் செழிக்க, செல்வம் பெருக பழனி முருகன் கோவில் (Palani Arulmigu Balathandayuthapani temple)

பழனி முருகன் கோவில் (Palani Arulmigu Balathandayuthapani temple) 🌟 பழனி முருகன் கோவில் முருகனது ஆறுபடை வீடுகளில் சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் பழனி என…

பூமாதேவியின் நோய்களைத் தீர்த்த தோத்தாத்திரி நாதர் (Thothaththiri nathar)

தீராத சருமநோய், தொழுநோய், வாதம், மூட்டுவலி போன்ற நோய்களையும் தீராத நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டவர் என்ற பெருமை "நாங்குநேரி' தோத்தாத்திரி நாதருக்கு (Thothaththiri nathar)  உண்டு. இவ்வாலயத்தினுள் 25 அடி ஆழமும் 15 அடி அகலமும்…

நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

பிரதோஷ காலத்தில் நந்தியை (Nandhi) வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் : 1. செல்வங்கள் பெருகும். 2. கடன் தொல்லைகள் நீங்கும். 3. நோய்கள் அகலும். 4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும். 5. குழந்தைகளின் கல்வி மேம்படும். 6.…