Browsing Tag

vishnu

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 12)

 தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து பற்பல செல்வங்களை வெளிக் கொணர்ந்தனர்.  மஹாலக்ஷ்மியும் தோன்றி நாராயணனை அடைந்தாள். இறுதியில், தன்வந்திரி பகவான் கையில் அமிர்த கலசத்துடன் தோன்றினார்,அதனை கண்டதும் தேவர்களும், அசுரர்களும்…

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 11)

 இந்திரனும், பிரகஸ்பதியும் உரையாடி கொண்டிருந்த போது, மலாகன் என்னும் அசுரன் ஸ்வர்க்கத்தின் மீது படையெடுத்து வந்து அனைத்தையும் பறித்து கொண்டான்.  விஷ்ணுவை சரணடைந்த தேவர்கள், அவர் கூறியபடி, அசுரர்களுடன் சமாதானம் செய்து கொண்டு பாற்கடலைக்…

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 08)

 திருட்டு பாவத்தைப் பற்றி பிரகஸ்பதி இந்திரனிடம் ஒரு கதை மூலம் கூறுகிறார், வஜ்ரன் என்றொரு திருடன் பதுக்கி வைத்த செல்வத்தின் ஒரு பகுதியை கவர்ந்து புண்ணியங்கள் பல செய்தான் வீரதத்தன் என்ற வேடன். அதனால் அவனுக்கு "த்விஜவர்மா" என்று பெயர்…

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 05)

முன்னொரு சமயம், அகத்தியர் கலியின் கொடுமைகளிலிருந்து மக்கள் விடுபட மார்க்கம் வேண்டி காஞ்சியில் தவமியற்றிய போது, ஹயக்ரீவர் தோன்றி அன்னை பராசக்தியை பூஜிப்பதே எளிய வழி என்றதோடு தேவி பல்வேறு காலங்களில் அவதாரம் செய்த லீலைகளை விளக்குகிறார்.  இனி …

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 03)

       அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 03)  சகல வேதங்களையும், சர்வ சித்தாந்தங்களையும் உணர்ந்து பிரம்மானந்த ஸ்வரூபியாக விளங்கும் அகத்திய மாமுனிவர் ஒரு சமயம் சகல புண்ணிய ஸ்தலங்களுக்கும், தீர்த்தங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார்.  …

எந்த தெய்வத்தை வணங்கினால் குறை தீரும்

 நமது பிரச்சனை என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய தெய்வத்தை வணங்கினால் நமது பிரச்சனைகளுக்கு உடனடி பலன் கிடைக்கும் என்று பல்வேறு ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.  ஒருசில மகான்களிடம் நாம் நமது பிரச்சனையை கூறும் போது, அதற்கு சில தீர்வாக சில…

லட்சுமி பிராட்டியாரின் வைபவம்

லட்சுமி பிராட்டியாரின் வைபவம்  ராமாயணத்திலே லட்சுமி பிராட்டியாரின் வைபவம் அழகாக வர்ணிக்கப்படுகிறது. அதை அனுபவிக்கும் முன், பிராட்டியின் இன்னும் சில குணங்களைப் பற்றிச் சொல்கிறேன்.  பெருமாளின் ஒரு கண் கும்பகர்ணனையும், ராவணனையும் பார்க்கிறது.…

மனநிம்மதி கிடைக்க இந்த தெய்வத்தை வணங்குங்கள்

மனநிம்மதி கிடைக்க இந்த தெய்வத்தை வணங்குங்கள்! நீங்கள் நினைத்தது நடக்கும்!!  திருமாலை அன்றி ஒருவரையும் கணவராக ஏற்க மறுத்தவர் ஆண்டாள். அதற்காக பாவை நோன்பை மேற்கொண்டு தன் விருப்பப்படியே திருமாலை மணம் புரிந்தவர் பாவை(பெண்) ஒருவர் பாடியதாலும்…

மயானக் கொள்ளை திருவிழாவின் சிறப்பு

மயானக் கொள்ளை..!   மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும்..!   இவ்விழாவின் அடிப்படை- சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான்..!   அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள்…

ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக தரிசனம்!

ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக தரிசனம்! *ஸ்ரீ ராமரை வழிபடவேண்டிய நாள் ! கம்ப ராமாயணம் மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் செம்மைசேர்…