எடுத்த காரியங்கள் நிறைவேறவும், நோய்களிலிருந்து விடுபடவும் வணங்க வேண்டிய தெய்வங்கள்
1) செல்வம் சேர வேண்டுமெனில்:
ஸ்ரீமகாலட்சுமி நாராயணரை வாழிபாடு செய்யலாம்.
2) ஆயுள் ஆரோக்கியம் பெற வேண்டுமெனில் :
ருத்திரனை வழிபாடு செய்யலாம்.
3) மனவலிமை, உடல் வலிமை பெற:
ராஜராஜேஸ்வரி, ஆஞ்சநேயரை வழிபடலாம்.
4) கல்வியில் சிறந்து விளங்க:
ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யலாம்.
5) திருமணம் நடைபெற:
ஸ்ரீ காமாட்சி அம்மனையும், துர்க்கையையும் வழிபடலாம்.
6) மாங்கல்யம் நிலைக்க:
மங்கள கவுரி
7) புத்திர பாக்கியத்தை பெற:
சந்தான லட்சுமி, சந்தான கிருஷ்ணனை வழிபடலாம்.
8) விவசாயம் தழைக்க:
ஸ்ரீ தான்யலட்சுமி வழிபாடு செய்யலாம்.
9) சாப்பாட்டு கஷ்டம் நீங்க: ஸ்ரீ அன்னபூரணியை வழிபடலாம்.
10) பகைவர் தொல்லை நீங்க:
திருச்செந்தூர் முருகன் வழிபாடு நல்லது.
11) திருஷ்டி விலக:
முத்துமாரியை வழிபடலாம்.
12) புதிய தொழில் துவங்க வேண்டுமெனில்:
ஸ்ரீ கஜலட்சுமி வழிபாடு செய்யலாம்.
13) தீராத நோய் தீர:
ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி.
14) முடி நரைத்தல், உதிர்தல்:
மகாலட்சுமி, வள்ளி.
15) கண் பார்வைக் கோளாறுகள்:
சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்.
16) காது, மூக்கு, தொண்டை மற்றும் நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, பித்தம்:
முருகன்.
17) ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள், ஞாபகசக்தி குறைவு: மகாவிஷ்ணு.
18) மாரடைப்பு, இருதய கோளாறுகள்:
சக்தி, கருமாரி, துர்க்கை.
19) அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா: தட்சிணாமூர்த்தி, முருகன்.
20) பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்:
ராஜராஜேஸ்வரி, ஸ்ரீரங்கநாதர், வள்ளி.
21) மூட்டுவலி, கால் வியாதிகள்: சக்கரத்தாழ்வார்.
22) வாதங்கள்:
சனிபகவான், சிவபெருமான்.
23) வாயுக் கோளாறுகள்:
ஆஞ்சநேயர்.
24) எலும்பு வியாதிகள்:
சிவபெருமான், முருகன்.
25) ரத்தசோகை, ரத்த அழுத்தம்:
முருகன், செவ்வாய் பகவான்.
26) குஷ்டம், சொறி சிரங்கு: சங்கர நாராயணன்.
27) அம்மை நோய்கள்: மாரியம்மன்.
28) தலைவலி, காய்ச்சல் மற்றும் வழக்குகளில் வெற்றி பெற:
விநாயகர் வழிபாடு நல்லது
29) புற்று நோய்:
சிவபெருமான்.
ஒரு மனிதனுக்கு மனதில் தோன்றும் பயமே பாதி நோயை ஏற்படுதுகிறது. ஆகவே மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அத்தோடு தெய்வ வழிபாடும் இருந்தால் போதும் எந்தவிதமான நோயிலிருந்தும் முழுவதுமாக விடுபட்டு நல்ல முறையில் வாழலாம்.
