குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க பரிகார தலங்கள்!
1.அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில், வில்லிவாக்கம்.
2.அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருச்செங்கோடு.
3.அருள்மிகு அங்காளம்மன் கோயில், முத்தனம்பாளையம்.திருப்பூர்
4.அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில், வெஞ்சமாங்கூடலூர்.
5.அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயில், சங்கரன்கோவில்.
6.அருள்மிகு நவநீதசுவாமி கோயில், சிக்கல்.
7.அருள்மிகு பள்ளிக்கொண்டீஸ்வரர் கோயில், ஊத்துக்கோட்டை,
சுருட்டப்பள்ளி.
8.அருள்மிகு மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா கோயில், மஞ்சக்கம்பை.
9.அருள்மிகு மாரியம்மன்,காளியம்மன் கோயில், ஊட்டி
10.அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோயில், பரிக்கல்.
11.அருள்மிகு வெக்காளியம்மன் கோயில், உறையூர்
12.அருள்மிகு ஸ்தலசயனப்பெருமாள் கோயில், மாமல்லபுரம்.
8.செல்வ வளம் சேர…
1.அருள்மிகு அனந்தபத்மநாபசுவாமி கோயில், அடையாறு.
2.அருள்மிகு அஷ்டலட்சுமி கோயில், பெசண்ட்நகர், சென்னை.
3.அருள்மிகு கைலாசநாதர் கோயில், தாரமங்கலம்.
4.அருள்மிகு பக்தவச்சலப்பெருமாள் கோயில், திருநின்றவூர்.
5.அருள்மிகு மாதவப்பெருமாள் கோயில், மயிலாப்பூர்.
9.திருமணத்தடைகள் நீங்க…
1.அருள்மிகு உத்வாகநாதசுவாமி கோயில், திருமணஞ்சேரி.
2.அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் கோயில், கரூர்.
3.அருள்மிகு கல்யாணவேங்கடரமணசுவாமி கோயில், தான்தோன்றிமலை.
4.அருள்மிகு கைலாசநாதர் கோயில், தாரமங்கலம்.
5.அருள்மிகு சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் கோயில், பாரிமுனை.
6.அருள்மிகு பட்டீஸ்வரர் கோயில், பேரூர். கோவை.
7.அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் கோயில், திருவிடந்தை.
8.அருள்மிகு வரதராஜபெருமாள் கோயில், நல்லாத்தூர்.
9.அருள்மிகு வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமழலை.
10.தீவினைகள் அகன்றிட..
1.அருள்மிகு காலபைரவர் கோயில், குண்டடம்.
2.அருள்மிகு காளிகாம்பாள் கோயில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3.அருள்மிகு குறுங்காலீஸ்வரர் கோயில், கோயம்பேடு.
4.அருள்மிகு சரபேஸ்வரர் கோயில், திருபுவனம்.
5.அருள்மிகு சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோயில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6.அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் கோயில், பண்ணாரி.
11.நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர…
1.அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில், திருப்புகலூர்.
2.அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் கோயில், தீர்த்தமலை, அரூர்.
3.அருள்மிகு பூவராகசுவாமி கோயில், ஸ்ரீமுஷ்ணம்.
4.அருள்மிகு வராகீஸ்வரர் கோயில், தாமல். காஞ்சீபுரம்.
12.நோய், நொடிகள் தீர…
1.அருள்மிகு இருதயாலீஸ்வரர் கோயில், திருநின்றவூர்.
2.அருள்மிகு தோரணமலை முருகன் கோயில், தோரணமலை.
3.அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் கோயில், பண்ணாரி.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்.
5.அருள்மிகு வீர்ராகவர் கோயில், திருவள்ளூர்.
6.அருள்மிகு வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமழலை.
7.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.
13.பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண…
1.அருள்மிகு தாயுமானசுவாமி கோயில், மலைக்கோட்டை, திருச்சி.
2.அருள்மிகு பாதாள பொன்னியம்மன் கோயில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3.அருள்மிகு மகாதேவர் கோயில், செங்கனூர்.கேரளா
14.முன்னோர் வழிபாட்டிற்கு..
1.அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில், பவானி.
2.அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.
3.அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் கோயில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4.அருள்மிகு வீரராகவர் கோயில், திருவள்ளூர்.
6.அருள்மிகு ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம்.
7.அருள்மிகு திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் கோயில், திருவாரூர்
8 காசி காசி விஸ்வநாதர்
9 பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
10 அருள்மிகு சொறிமுத்து அய்யனார் கோயில்
பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்!!!
