Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalவைணவ கோயில்கள் - பகுதி 4!

வைணவ கோயில்கள் – பகுதி 4!

வைணவ கோயில்கள் – பகுதி 4!
151. மட்டபல்லி நரசிம்மர் கோயில் – நல்கொண்டா
152. வாடபல்லி நரசிம்மர் கோயில் – நல்கொண்டா
153 . நாமக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில் – நாமக்கல்
154. மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோயில் – நாமக்கல்
155. ராமகிருஷ்ணபுரம் சீனிவாசப்பெருமாள் கோயில் – புதுடில்லி
156. பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் – பெரம்பலூர்
157 . தென்னம்பாக்கம் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் – புதுச்சேரி
158. புதுச்சேரி வரதராஜபெருமாள் கோயில் – புதுச்சேரி
159 . முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோயில் – புதுச்சேரி
160. மலையடிப்பட்டி ரங்கநாதர் கோயில் – புதுக்கோட்டை
161 . மீமிசல் கல்யாணராமர் கோயில் – புதுக்கோட்டை
162. கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் கோயில் – புதுக்கோட்டை
163. பூரி ஜெகந்நாதர் (பூரி) கோயில் – பூரி
164. ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் – ராமநாதபுரம்
165. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் – ராமநாதபுரம்
166. முத்தாதிபுரம் சேவுகப் பெருமாள் கோயில் – ராமநாதபுரம்
167. ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் – ராமநாதபுரம்
168. திருப்புல்லாணி ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் – ராமநாதபுரம்
169 . எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோயில் – ராமநாதபுரம்
170. சில்கூர் வெங்கடேஸ்வரர் கோயில் – ரெங்கா ரெட்டி
171 . கரடிப்பட்டி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் – சேலம்
172. ஏத்தாப்பூர் லட்சுமி கோபாலர் கோயில் – சேலம்
173 . காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமணர் கோயில் – சேலம்
174 . செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் – சேலம்
175. தம்மம்பட்டி உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் கோயில் – சேலம்
176. சேலம் அழகிரிநாதர் கோயில் – சேலம்
177 . பேளூர் அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் கோயில் – சேலம்
178. ஆறகழூர் கரிவரதராஜப்பெருமாள் கோயில் – சேலம் .
179 . அயோத்தியாப்பட்டணம் கோதண்டபாணி ராமர் கோயில் – சேலம்
180. தீர்த்தஹள்ளி ராமர் கோயில் – ஷிமோகா
181. வேம்பத்தூர் சுந்தரராஜ பெருமாள் கோயில் – சிவகங்கை
182 . சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோயில் – சிவகங்கை
183. சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயில் – சிவகங்கை
184. அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் – சிவகங்கை
185 . நாகநாதபுரம் கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோயில் – சிவகங்கை
186. மானாமதுரை வீர அழகர் கோயில் – சிவகங்கை
187. கண்டரமாணிக்கம் வண்புகழ் நாராயணப் பெருமாள் கோயில் – சிவகங்கை
188. பந்தர்பூர் பாண்டுரங்கன் கோயில்
189. வரகூர் லட்சுமிநாராயணர் கோயில் – தஞ்சாவூர்
190. கும்பகோணம் ராமசாமி கோயில் – தஞ்சாவூர்.
191. கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோயில் – தஞ்சாவூர்
192 . கும்பகோணம் ராஜகோபால சுவாமி கோயில் – தஞ்சாவூர்
193. வல்லம் மாதவப் பெருமாள் கோயில் – தஞ்சாவூர்
194. ஊத்துக்காடு காளிங்கநர்த்தனர் கோயில் – தஞ்சாவூர் .
195 . கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் கோயில் – தஞ்சாவூர்
196 . பட்டீஸ்வரம் கோதண்டராம சுவாமி கோயில் – தஞ்சாவூர்
197 . கும்பகோணம் சக்கரபாணி கோயில் – தஞ்சாவூர்
198 . கோம்பை திருமலைராயப்பெருமாள் கோயில் – தேனி
199. கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் – தேனி
200. கூடலூர் கூடல் அழகிய பெருமாள் கோயில் – தேனி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =

Most Popular