வைணவ கோயில்கள் உள்ள தலங்கள் – பகுதி 5!
201. சுருளிமலை பூதநாராயணசுவாமி கோயில் – தேனி
202. சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் – தேனி
203. பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயில் – தேனி
204. மணப்பாறை நல்லாண்டவர் (மாமுண்டி) கோயில் – திருச்சி
205. குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் – திருச்சி
206. இடையாற்றுமங்கலம் லட்சுமி நாராயணன் கோயில் – திருச்சி ,
207. பச்சப்பெருமாள்பட்டி சுந்தராஜ பெருமாள் கோயில் – திருச்சி
208. ஸ்ரீரங்கம் தசாவதார கோயில் – திருச்சி
209. ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில் – திருச்சி
210. ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர கோயில் – திருச்சி
211. பீம நகர் வேணுகோபால கிருஷ்ணன் கோயில் – திருச்சி
212. திருநாராயணபுரம் வேதநாராயணப்பெருமாள் கோயில் – திருச்சி
213. நெய்யாற்றின்கரை பாலகிருஷ்ணர் கோயில் – திருவனந்தபுரம்
214. ஸ்ரீவராகம் வராகமூர்த்தி கோயில் – திருவனந்தபுரம்
215. புன்னை நகர் புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் – தூத்துக்குடி
216. அங்கமங்கலம் நரசிம்ம சாஸ்தா கோயில் – தூத்துக்குடி ,
217. கல்லிடைக்குறிச்சி ஆதிவராகர் கோயில் – திருநெல்வேலி
218. அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் கோயில் – திருநெல்வேலி
219. அகரம் அஞ்சேல் பெருமாள் கோயில் – திருநெல்வேலி
220. அம்பாசமுத்திரம் கிருஷ்ணசுவாமி கோயில் – திருநெல்வேலி
221. சன்னியாசி கல்யாண சீனிவாசர் கோயில் – திருநெல்வேலி
222. கோவில்குளம் தென்னழகர் கோயில் – திருநெல்வேலி ,
223. மேலமாட வீதி நரசிங்கப்பெருமாள் கோயில் – திருநெல்வேலி
224. கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர் கோயில் – திருநெல்வேலி
225. குத்துக்கல் வலசை ராமர் கோயில் – திருநெல்வேலி
226. திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயில் – திருநெல்வேலி
227. கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் – திருநெல்வேலி
228. திம்மராஜபுரம் வெங்கடாசலபதி கோயில் – திருநெல்வேலி
229. கரிசூழ்ந்த மங்களம் வெங்கடாசலபதி (சக்கரத்தாழ்வார்) கோயில் – திருநெல்வேலி
230. சங்காணி வரடராஜப்பெருமால் கோயில் -திருநெல்வேலி
231. திருநெல்வேலி வரதராஜப் பெருமாள் கோயில் – திருநெல்வேலி
232. அம்பாசமுத்திரம் லட்சுமிநாராயணர் கோயில் – திருநெல்வேலி
233. விட்டலாபுரம் பாண்டுரங்கர் கோயில் – திருநெல்வேலி
234. கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோயில் – திருநெல்வேலி
235. மேலச்செவல் நவநீத கிருஷ்ணன் கோயில் – திருநெல்வேலி
236. மருதூர் நவநீதகிருஷ்ணன் கோயில் – திருநெல்வேலி
237. அம்பாசமுத்திரம் புருஷோத்தமர் கோயில் – திருநெல்வேலி
238. பாளையங்கோட்டை ராஜகோபால் சுவாமி கோயில் – திருநெல்வேலி
239. மன்னார்கோயில் ராஜகோபால சுவாமி கோயில் -திருநெல்வேலி
240. சீனிவாசமங்காபுரம் கல்யாண வேங்கடேச பெருமாள் கோயில் -திருப்பதி
241. பெருமாள் மலை வெங்கடேச பெருமாள் கோயில் – திருப்பூர்
242. திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோயில் – திருப்பூர்
243. கருவலூர் கருணாகர வெங்கட ரமணப் பெருமாள் கோயில் – திருப்பூர்
244. வீதம்பட்டி கரிவரதராஜப் பெருமாள் கோயில் – திருப்பூர்
245. மானுபட்டி வேங்கடாசலபதி கோயில் – திருப்பூர்
246. ஊத்துக்குளி வேங்கடேசப் பெருமாள் கோயில் – திருப்பூர்
247. பழைய அம்பத்தூர் விண்ணவராய பெருமாள் கோயில் – திருவள்ளூர்
248. நரசிங்கபுரம் லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி கோயில் – திருவள்ளூர்
249. நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயில் – திருவள்ளூர்
250. சத்தரை கருமாணிக்கப் பெருமாள் கோயில் – திருவள்ளூர்
