Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalவைணவ கோயில்கள் உள்ள தலங்கள் - பகுதி 6!

வைணவ கோயில்கள் உள்ள தலங்கள் – பகுதி 6!

வைணவ கோயில்கள் உள்ள தலங்கள் – பகுதி 6!

251. திருமழிசை ஜெகந்நாதப்பெருமாள் கோயில் – திருவள்ளூர்
252. கோயில் பதாகை சுந்தரராஜப்பெருமாள் கோயில் – திருவள்ளூர்
253. செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோயில் – திருவண்ணாமலை
254. பெரிய அய்யம்பாளையம் உத்தமராயர் கோயில் – திருவண்ணாமலை ,
255. நல்லூர் சுந்தரவரதராஜர் கோயில் – திருவண்ணாமலை
256. இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோயில் – திருவண்ணாமலை
257. நெடுங்குன்றம் ராமச்சந்திர பெருமாள் கோயில் – திருவண்ணாமலை
258. சோகத்தூர் யோகநரசிம்மர் கோயில் – திருவண்ணாமலை
259. படவேடு யோகராமர் கோயில் – திருவண்ணாமலை
260. வடக்குமாட வீதி பூதநாராயணர் கோயில் – திருவண்ணாமலை
261. நல்லூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் – திருவண்ணாமலை
262. தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் – திருவண்ணாமலை
263. சீதக்கமங்கலம் மங்கள ரங்கநாத பெருமாள் கோயில் – திருவாரூர்
264. மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோயில் – திருவாரூர்
265. தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில் – திருவாரூர்
266. கண்கொடுத்த வனிதம் வரதராஜர் கோயில் – திருவாரூர்
267. அதங்குடி வரதராஜபெருமாள் கோயில் – திருவாரூர்
268. நார்சிங்கம் பேட்டை சீனிவாச பெருமாள் கோயில் – திருவாரூர் .
269. நீடாமங்கலம் சந்தான ராமசுவாமி கோயில் – திருவாரூர்
270. பாடகச்சேரி கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோயில் – திருவாரூர்
271. திருத்துறைப்பூண்டி அபிஷ்ட வரதராஜர் கோயில் – திருவாரூர்
272. அச்சுதமங்கலம் ஆதிமூலப்பெருமாள் கோயில் – திருவாரூர்
273. உதயமார்த்தாண்டபுரம் ஆதித்ய ஹிருதய பெருமாள் கோயில் – திருவாரூர்
274. வடுவூர் கோதண்டராமர் கோயில் – திருவாரூர்
275. முடிகொண்டான் கோதண்டராமர் கோயில் – திருவாரூர்
276. மணக்கால் ஐயம்பேட்டை வைகுண்ட நாராயண பெருமாள் கோயில் – திருவாரூர்,
277. குடவாசல் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் – திருவாரூர்
278. கடகம்பாடி வாசுதேவபெருமாள் கோயில் -திருவாரூர்
279. இரிஞ்ஞாலக்குடா பரதன் கோயில் – திருச்சூர்
280 . குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் – திருச்சூர் ,
281. எடக்கலத்தூர் உன்னிகிருஷ்ணன் கோயில் – திருச்சூர்
282. தேவராயன துர்கா நரசிம்மர் கோயில் – தும்கூர்
283. உடுப்பி கிருஷ்ணர் கோயில் – உடுப்பி
284. வேப்பங்கொண்டபாளையம் சதுர்புஜ கிருஷ்ணர் கோயில் – வேலூர்
285. காவேரிப்பாக்கம் கோதண்டராமஸ்வாமி கோயில் – வேலூர்
286. சிங்கிரி கோயில் லக்ஷ்மி நரசிம்மர் கோயில் – வேலூர் ,
287. திருப்பாற்கடல் ரங்கநாதர் கோயில் – வேலூர்
288. பள்ளி கொண்டான் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் – வேலூர் ,
289. மங்களகிரி மலை நரசிம்மர் கோயில் – விஜயவாடா
290. பாதூர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் – விழுப்புரம்
291. திண்டிவனம் நகர் நாகவர்ண பெருமாள் கோயில் – விழுப்புரம் ,
292. நாகந்தூர் பட்டாபிராமர் கோயில் – விழுப்புரம்
293. திண்டிவனம் லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில் – விழுப்புரம்
294. பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் – விழுப்புரம்
295. பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் – விழுப்புரம்
296. கச்சிராப்பாளையம் வரதராஜப்பெருமாள் கோயில் – விழுப்புரம்
297. சிங்கவரம் சிங்கவரம் பெருமாள் கோயில் – விழுப்புரம் –
298. அந்திலி நரசிம்மர் கோயில் – விழுப்புரம்
299. வீரபாண்டி கரிவரத பெருமாள் கோயில் – விழுப்புரம்
300. ஆதிதிருவரங்கம் ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில் – விழுப்புரம்
301. மையனூர் வைகுந்தப் பெருமாள் கோயில் – விழுப்புரம்
302. திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் – விருதுநகர் ,
303. சர்வசமுத்திர அக்ஹாரம் வேணுகோபாலர் கோயில் – விருதுநகர்
304. வத்திராயிருப்பு அழகிய சாந்த மணவாளர் கோயில் – விருதுநகர்
305. வத்திராயிருப்பு அழகிய மணவாளப் பெருமாள் கோயில் – விருதுநகர்
306. சோலைக்கவுண்டன்பட்டி நம்பெருமாள் கோயில் – விருதுநகர் ,
307. விழுப்பனூர் சுந்தர்ராஜப் பெருமாள் கோயில் – விருதுநகர்
308. காரிசேரி லட்சுமி நாராயணர் கோயில் – விருதுநகர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 8 =

Most Popular