ஆவணி 16, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 09.39 வரை பின்பு பௌர்ணமி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.38 வரை பின்பு சதயம். சித்தயோகம் மாலை 04.38 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். வாக்கியப்படி ராகு-கேது பெயர்ச்சி பகல் 02.10.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
