Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 09-10-2020

இன்றைய பஞ்சாங்கம் 09-10-2020

புரட்டாசி 23, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி மாலை 05.50 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 12.26 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 16 =

Most Popular