ஆடி 28, புதன்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.17 வரை பின்பு தேய்பிறை நவமி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 03.26 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் பின்இரவு 03.26 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஆடி கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
