தை 06, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பகல் 10.59 வரை பின்பு வளர்பிறை சப்தமி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 09.54 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் காலை 09.54 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
