Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 28-01-2021

இன்றைய பஞ்சாங்கம் 28-01-2021

தை 15, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 12.46 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூசம் நட்சத்திரம் பின்இரவு 03.50 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். தை பூசம். வடலூர் ஜோதி தரிசனம். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + two =

Most Popular