இன்றைய பஞ்சாங்கம் 28-11-2020

21

கார்த்திகை 13, சனிக்கிழமை, திரியோதசி திதி பகல் 10.22 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பரணி நட்சத்திரம் பின்இரவு 03.19 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பரணி தீபம். லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00