Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 30-08-2020

இன்றைய பஞ்சாங்கம் 30-08-2020

ஆவணி 14, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 01.52 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். ஹயக்ரீவர்- சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 2 =

Most Popular