இன்றைய பஞ்சாங்கம் 05-06-2020

294

வைகாசி 23,
வெள்ளிக்கிழமை,
பௌர்ணமி திதி பின்இரவு 12.42 வரை பின்பு தேய்பிறை பிரதமை.
அனுஷம் நட்சத்திரம் மாலை 04.43 வரை பின்பு கேட்டை.
சித்தயோகம் மாலை 04.43 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.
பௌர்ணமி விரதம்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00,
காலை10.00-10.30.
மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00