இன்றைய பஞ்சாங்கம் 04-07-2020

111

ஆனி 20,
சனிக்கிழமை,
வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 11.34 வரை பின்பு பௌர்ணமி.
மூலம் நட்சத்திரம் இரவு 11.22 வரை பின்பு பூராடம்.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.
கோகிலா விரதம்.
பௌர்ணமி. குரு பூர்ணிமா.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.