வைகாசி 30,
வெள்ளிக்கிழமை,
சப்தமி திதி இரவு 10.52 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.
சதயம் நட்சத்திரம் மாலை 06.48 வரை பின்பு பூரட்டாதி.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1/2.
அம்மன் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00,
காலை 10.00-10.30.
மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00
இன்றைய பஞ்சாங்கம் 12-06-2020
RELATED ARTICLES
