ஆடி 01,
வியாழக்கிழமை,
ஏகாதசி திதி இரவு 11.45 வரை பின்பு தேய்பிறை துவாதசி.
கிருத்திகை நட்சத்திரம் மாலை 06.53 வரை பின்பு ரோகிணி.
நாள் முழுவதும் மரண யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை. ஏகாதசி. முருக- பெருமாள் வழிபாடு நல்லது.
தக்ஷிணாயண புண்ணிய காலம் ஆரம்பம்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,
மதியம் 01.00-01.30,
மாலை 04.00-06.00,
இரவு 08.00-09.00.
இன்றைய பஞ்சாங்கம் 16-07-2020
RELATED ARTICLES
