இன்றைய பஞ்சாங்கம் 06-08-2020

129

ஆடி 22,
வியாழக்கிழமை,
திரிதியை திதி இரவு 12.15 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.
சதயம் நட்சத்திரம் பகல் 11.18 வரை பின்பு பூரட்டாதி.
மரணயோகம் பகல் 11.18 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,
மதியம் 01.00-01.30,
மாலை 04.00-06.00,
இரவு 08.00-09.00.