புரட்டாசி 27, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.36 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மகம் நட்சத்திரம் இரவு 10.54 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
