ஆடி 09,
வெள்ளிக்கிழமை,
சதுர்த்தி திதி பகல் 02.34 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.
பூரம் நட்சத்திரம் மாலை 04.02 வரை பின்பு உத்திரம்.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி.
விநாயகர்- அம்மன் வழிபாடு நல்லது.
ஆடி பூரம்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00,
காலை10.00-10.30.
மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00
இன்றைய பஞ்சாங்கம் 24-07-2020
RELATED ARTICLES
