இன்றைய பஞ்சாங்கம் 26-08-2020

131

ஆவணி 10, புதன்கிழமை, அஷ்டமி திதி பகல் 10.40 வரை பின்பு வளர்பிறை நவமி. அனுஷம் நட்சத்திரம் பகல் 01.04 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஜேஷ்டா விரதம். கேதாரவிரதம் ஆரம்பம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00