Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 26-10-2020

இன்றைய பஞ்சாங்கம் 26-10-2020

ஐப்பசி 10 , திங்கட்கிழமை, தசமி திதி காலை 09.00 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. நாள் முழுவதும் சதயம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. விஜய தசமி. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 16 =

Most Popular