Saturday, November 4, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 27-10-2020

இன்றைய பஞ்சாங்கம் 27-10-2020

ஐப்பசி 11, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பகல் 10.47 வரை பின்பு வளர்பிறை துவாதசி. சதயம் நட்சத்திரம் காலை 06.36 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 07.47-08.23 புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =

Most Popular