Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 01-01-2021

இன்றைய பஞ்சாங்கம் 01-01-2021

மார்கழி 17, வெள்ளிக்கிழமை, துதியை திதி காலை 09.34 வரை பின்பு தேய்பிறை திரிதியை. பூசம் நட்சத்திரம் இரவு 08.15 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஆங்கில வருட பிறப்பு.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − four =

Most Popular