Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 01-03-2021

இன்றைய பஞ்சாங்கம் 01-03-2021

மாசி 17, திங்கட்கிழமை, துதியை திதி காலை 08.36 வரை பின்பு திரிதியை திதி பின்இரவு 05.46 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. உத்திரம் நட்சத்திரம் காலை 07.37 வரை பின்பு அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 05.31 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் பின்இரவு 05.31 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − five =

Most Popular