Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 01-06-2020

இன்றைய பஞ்சாங்கம் 01-06-2020

வைகாசி 19,
திங்கட்கிழமை,
தசமி திதி பகல் 02.58 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.
அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 01.03 வரை பின்பு சித்திரை.
சித்தயோகம் பின்இரவு 01.03 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 0. சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 2 =

Most Popular