ஆடி 17,
சனிக்கிழமை,
திரியோதசி திதி இரவு 09.55 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.
மூலம் நட்சத்திரம் காலை 06.48 வரை பின்பு பூராடம்.
நாள் முழுவதும் சித்த யோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.
சனி பிரதோஷம்.
சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.
இன்றைய பஞ்சாங்கம் 01-08-2020
RELATED ARTICLES
