Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 02-07-2020

இன்றைய பஞ்சாங்கம் 02-07-2020

ஆனி 18,
வியாழக்கிழமை,
துவாதசி திதி பகல் 03.17 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.
அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 01.13 வரை பின்பு கேட்டை.
சித்த யோகம் பின்இரவு 01.13 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம்.
சிவ வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,
மதியம் 01.00-01.30,
மாலை 04.00-06.00,
இரவு 08.00-09.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 10 =

Most Popular