இன்றைய பஞ்சாங்கம் 02-08-2020

77

ஆடி 18,
ஞாயிற்றுக்கிழமை,
வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 09.29 வரை பின்பு பௌர்ணமி.
பூராடம் நட்சத்திரம் காலை 06.52 வரை பின்பு உத்திராடம்.
சித்தயோகம் காலை 06.52 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஆடி 18-ம் பெருக்கு.
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00,
பகல் 11.00 – 12.00 ,
மதியம் 02.00 – 04.00,
மாலை 06.00 – 07.00,
இரவு 09.00 – 11.00,